6 அடி உயரம் உள்ளதா..? கரும்பை டேப் கொண்டு அளந்த கடலூர் ஆட்சியர்..

0 3197
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட வேண்டிய கரும்பு 6 அடி உயரம் உள்ளதா என டேப்பை வைத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அளந்து பார்த்து விவசாயிகளிடமிருந்து வாங்கினார்.

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட வேண்டிய கரும்பு 6 அடி உயரம் உள்ளதா என டேப்பை வைத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அளந்து பார்த்து விவசாயிகளிடமிருந்து வாங்கினார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கரும்பின் அளவு 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, திம்மராவுத்தன் குப்பத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்பினை ஆட்சியர் பாலசுப்ரமணியன் நேரடியாக ஆய்வு செய்தார்.

இதனால், கடும் அதிருப்தியடைந்த விவசாயிகள் 5 அடி உயரத்திற்கு மேலுள்ள கரும்புகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments