“தன்னுடைய ஆதரவாளர்களை தக்கவைக்கவே, ஆதரவு குறித்து ஓ.பி.எஸ் தரப்பு வாதம்” - தங்கமணி

0 2013

ட்ட விதிகளுக்கு உட்பட்டு அதிமுகவின் விதிகள் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் ஆதரவு குறித்து ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டதாக கூறினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில், சுமார் ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments