இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் 300 விமானங்களுடன் புதிய மைல்கல்

0 1991

இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் 300 விமானங்களுடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவின் குறைந்த பட்ஜெட் கேரியர் என்றழைக்கப்படும் இண்டிகோ, விமானங்களின் விரிவாக்கப்பட்ட நெட்வொர்க்கைப் பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாறு விரிவாக்கம் செய்துள்ளது.

அண்மையில் இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தியது. 1,600 க்கும் மேற்பட்ட தினசரி விமானசேவைகள் மூலம் 76 உள்நாட்டு இடங்கள் மற்றும் 26 சர்வதேச இடங்களை இணைப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments