2 புதிய மாடல் 'கிராண்ட் விட்டாரா' கார்களை அறிமுகப்படுத்தியது 'மாருதி சுசுகி'
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவால் இயங்கக்கூடிய இரண்டு கிராண்ட் விட்டாரா மாடல் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு கிலோ இயற்கை எரிவாயுவில் 26 கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடிய இந்த CNG variant கார்களுக்கு 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் முதல் 14 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments