“சீனாவுடனான இருதரப்பு உறவு மேம்பட எல்லையில் அமைதி நிலவுவது அவசியம்” - அரிந்தம் பக்சி

0 1227
சீனாவுடனான இருதரப்பு உறவு மேம்பட, எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சீனாவுடனான இருதரப்பு உறவு மேம்பட, எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சீன வெளியுறவுத்துறை அமைச்சராக Qin Gang நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் எல்லை பிரச்சனை தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, சீனாவுடனான இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, ஒப்பந்தங்களைக் கடைப்பிடிப்பது மற்றும் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம் என தெரிவித்தார். மேலும், சீனாவுடன் ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments