கோவிட் மரணங்கள் குறித்து சீனாவிடமிருந்து போதுமான தகவல்கள் வரவில்லை - உலக சுகாதார அமைப்பு

0 1664

சீனாவில் கொரோனா அதிகரித்த நிலையில், பெய்ஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவிட் மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆனால் சீன வெளியுறவு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் உடனுக்குடன் அனைத்து தகவல்களும் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இதுவரை 5 ஆயிரத்து 259 பேர் கொரோனா நான்காவது அலைக்கு பலியானதாக சீன அரசு அறிவித்துள்ளது. ஆனால் தினசரி ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments