புதுச்சேரியில் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

0 1493

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநர் உத்தரவுபடி, சமூகநலத்துறை செயலர் உதயகுமார் இதுதொடர்பாக அனைத்துத்துறை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைந்த நிதியில் சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் 13 முக்கிய திட்டங்களில் பயன்பெற, இனி ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சுற்றறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments