”சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை” - அமைச்சர் சேகர்பாபு

0 2504

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், திருக்கோயில் தொடர்பான ஆலோசனைகள், குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மற்றும் 24 மணி நேர உதவி மையத்தை திறந்து வைத்த பின்,
செய்தியாளர்களை சந்தித்தபோது, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments