உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!
உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர்
10 நாட்களாக மருந்து சாப்பிட்ட இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
தனியார் நிறுவன மருந்தை சாப்பிட தொடங்கியதும் உடல் எடை குறைந்தது
உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
Comments