திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கர்நாடக மாநில நபர் கைது..!

0 1326

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கர்நாடக மாநில நபர் கைது செய்யப்பட்டார்.

சபீர் என்பவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவர் லேப்டாப் சர்வீஸ் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் ஐபோன் ப்ளூடூத் டிவைஸ் மூலம் ஹனுமந்தப்பாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப், 5 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments