அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னராக பதவியேற்ற கேத்தி ஹோச்சுல்..!

0 1610

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார்.

நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நியூயார்க் மாகாணத்தின் 57-வது கவர்னராக கேத்தி ஹோச்சுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று பதவி ஏற்றுக் கொண்ட பின் பேசிய அவர், மாகாணத்தின் பொது பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments