புத்தாண்டு தினத்தன்று காபூல் ராணுவ விமான நிலையம் வெளியே குண்டுவெடிப்பு..!

0 2211

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ராணுவ விமான நிலையம் வெளியே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

3 தினங்களுக்கு முன் தலூக்கன் (Taluqan) நகரிலுள்ள அரசு அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ராணுவ விமான நிலையத்தின் வெளியே குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments