தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி.. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி..!

0 1916

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற, தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையையும், பரிசுத்தொகையையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, நேரு விளையாட்டு அரங்கம் சென்ற அமைச்சர் உதயநிதி, அங்கு நடைபெற்ற சென்னை மாவட்ட மாஸ்டர் தடகள தொடர் போட்டி மற்றும் மூத்தவர்களுக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments