கேரளாவில் சுமார் 56 இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

0 1597

கேரளாவில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

எர்ணாகுளம், கோழிக்கோடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, மலப்புரம், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 56 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments