உக்ரைனின் கெர்சன் நகரில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய ராணுவம்!

0 1812

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரைன் படைகளால் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரில், ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஏவுகணை மற்றும் பெரிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய வீரர்கள், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஏவுகணைகள் மூலம் கெர்சன் பகுதியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bakhmut நகரில் கடுமையான சண்டை நடைபெறும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதல் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையின் முன்கள பகுதியில் ரஷ்யா தளவாடங்களையும், படைகளையும் குவித்துள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments