தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: அமைச்சர் கீதாஜீவன்

0 1465

தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

மாவட்டம் மானூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 75 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஊட்டச்சத்து குறைபாட்டினை கடுமையான பாதிப்பு, நடுத்தரமான பாதிப்பு என பிரித்து அதற்கேற்ப சிறப்பு இனிப்பு வகை குழந்தைகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments