மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1600

முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் எதுவும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றும், மக்கள் அவரவர் நலன் கருதி முகவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

மூதறிஞர் ராஜாஜியின் 50-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சிறப்பு புகைப்பட கண்காட்சி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments