கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு : இதுவரை 9 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

0 2106

கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் எங்கெங்கு சென்றார்கள் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கைதான பெரோஸ்கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர்கான் மற்றும் பெரோஸ் ஆகியோர் நேற்று இரவு கோயம்புத்தூர் காவலர் பயிற்சி மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று காலை, ஐந்து பேர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments