தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற அலர்ட்: வானிலை மையம்

0 14877

8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்

13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற அலர்ட்: வானிலை மையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர்ட்: வானிலை மையம்

ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடுமென கணிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments