ஒமிக்ரான் துணை வகையான XBB தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

0 3582

அமெரிக்காவில் ஒமிக்ரான் துணை வகையான XBB தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு பகுதியில் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை பயணத்தை தொடங்கியிருப்பதால் தொற்று வேகமாக பரவும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments