கொரோனா பரவல் தென்படும் இடங்களில் 'cluster' பரிசோதனை - அமைச்சர்

0 1755

தமிழகத்தில் கொரோனா பரவல் தென்படும் இடங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் B.F 7 கொரோனா பரவிவருவதால், அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments