சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அலி காலமானார்..!

0 2249

சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அகமது அஸ்லாம் அலி, தனது 77வது வயதில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து, தனது சிறு வயதில் குடும்பத்தோடு கிளாஸ்கோவில் குடியேறி, சிறிய உணவகத்தை நடத்தி வந்த நிலையில், இங்கிலாந்தில் சிக்கன் டிக்கா மிகவும் பிரபலமாகும் அளவிற்கு, இவர் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments