இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு: சீன ஊடகங்களின் விவாதப் பொருள்
அடுத்தாண்டு நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் சீனா பங்கேற்றால் மட்டுமே அது வெற்றிகரமான மாநாடாக அமையும் என்பதால் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையை மாநாட்டில் இந்தியா விவாதிக்கக் கூடாது என்று சீன அரசு வலியுறுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்தியா வசம் உள்ள ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பொறுப்பு, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
Comments