ஓபிஎஸ் அணி ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யும் கம்பெனி போல் செயல்பட்டு வருகிறது - ஜெயக்குமார்!

0 1655

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல் பன்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பி.எஸை விட்டு விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் , ஓபிஎஸ் அணி.... ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யும் கம்பெனி போல் செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments