சொத்து வரி உயர்வு, பால் விலை அதிகரிப்பை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டம்!

0 1124

சொத்து வரி, மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலும், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் விருகை ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் , உளுந்தூர் பேட்டை , அரக்கோணம்,காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments