சென்னை ஐஐடிக்கு ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க இருப்பதாக Google நிறுவனம் அறிவிப்பு

0 3881

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளுக்காக சென்னை ஐஐடிக்கு ஒரு மில்லியன் டாலர் நிதி வழங்க இருப்பதாக Google நிறுவனம் அறிவித்துள்ளது.

பயிர் நோய் கண்காணிப்பு, மகசூல் விளைவுகளை முன்னறிவித்தல், குறிப்பாக இந்தியர்களிடம் இருந்து சார்பு சார்ந்த பல்வேறு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவுக்கான முதல்-வகையான பல்துறை மையத்தை அமைப்பதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஏற்கனவே தெலுங்கானா அரசடன் இதற்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments