கத்தார் தேசிய தினம் மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு சாகசம் நிகழ்த்திய விமானப்படை விமானங்கள்

0 1296

கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையிலும் கத்தார் விமானப்படை விமானங்கள் வர்ண புகைகளை கக்கியவாறு வானில் சாகசம் நிகழ்த்தியது.

கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தின் மீது கத்தார் நாட்டின் தேசியகொடியின் நிறங்களான சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments