கால்பந்து உலகக்கோப்பை வெற்றியை விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்த அர்ஜென்டினா ரசிகர்கள்

0 4931

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் முறையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

பியூனஸ் அயர்ஸில் உள்ள நினைவு ஸ்தூபி அருகே திரண்ட ஏராளமான அர்ஜென்டினா ரசிகர்கள், அந்நாட்டு தேசியக் கொடியை ஏந்தி கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments