கிறிஸ்துமஸ் விழாவில் செக் குடியரசில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் குழந்தைகள்

0 1658

செக் குடியரசில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நடைபெறும் கரோல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பிரேக் நகரில் பனிபடர்ந்த நகரங்களில் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது.

அங்குள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போரில் உடமைகளையும், பெற்றோரையும் இழந்து செக் குடியரசில் தஞ்சம் அடைந்துள்ள குழந்தைகள், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அங்குள்ள தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments