சாம்பியன் பட்டம் பெற்ற வெற்றி களிப்பில் அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகம்

0 2827

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றதை அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கத்தாரில் இறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னரே பியூனஸ் அயர்சில் திரண்ட ரசிகர்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர். அர்ஜென்டினா வீரர்கள் அணியும் சீருடைகளுடனும், குறிப்பாக நடசத்திர ஈரர் மெஸ்ஸி அணியும் 10-ம் எண் கொண்ட டி ஷர்ட் அணிந்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments