36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி..!
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜெண்டினா சாம்பியன்
உலகக்கோப்பை கால்பந்து: 3வது முறையாக அர்ஜெண்டினா சாம்பியன்
2022 உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன்
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி
3ஆவது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது அர்ஜெண்டினா
இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா
1978, 1986ம் ஆண்டுகளில் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜெண்டினா
இறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தியது அர்ஜெண்டினா
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி
1986ல் மரோடோனா தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றிருந்தது
மரோடோனாவிற்கு பிறகு அர்ஜெண்டினா அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்சி
அர்ஜெண்டினா அணியின் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடிய ரசிகர்கள்
உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு மெய்ப்பட்டது
உலகம் முழுவதும் உள்ள அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சி
சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினாவுக்கு வெற்றிக் கோப்பையுடன் சுமார் ரூ.347 கோடி பரிசுத் தொகை
இறுதி போட்டியை நேரில் பார்த்து ரசித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், துருக்கி அதிபர் எர்டோகன்
கால்பந்து உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் கொண்டாட்டம்
Comments