கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களும், வீரர்களும் அவரது சிலையின் கீழ் மலர் வைத்து அஞ்சலி..!

0 2351

வடகொரியாவில் தற்போதைய அதிபர் கிங் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 11-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நினைவு தினத்தையொட்டி பியாங்யாங்கில் உள்ள கிம் ஜாங் இல் மற்றும் அவரது தந்தை கிம் இல் சுங்கின் வெண்கல சிலைகளின் கீழ் பொதுமக்களும், வீரர்களும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கிம் ஜாங் இல் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி உயிரிழந்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments