சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்.. 2023க்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு..!
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், பாதிப்புகள் அதிகரித்து அடுத்த ஆண்டுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனம் கணித்துள்ளது.
அதன் படி, அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி சீனாவில் பாதிப்பு உச்சத்தை தொடும் என்றும் அப்போது இறப்புகள் 3 லட்சத்தை எட்டி, சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments