ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் வெப்பநிலை அதிகரிப்பு - ரஷ்ய விண்வெளி நிறுவனம்

0 1464

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், விண்வெளி குழுவினருக்கு ஆபத்தில்லை என ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி, சோயுஸ் விண்கலத்தின் குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்ட நிலையில், தொடர் சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும், விண்கலத்தின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளதாகவும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

வரும் 21-ம் தேதி, வீரர்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விண்கலத்தை ஆய்வு செய்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments