10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் வைத்து மருத்துவம்-போலி பெண் மருத்துவர் கைது
மதுரையில் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீராம் நகரில் யோக மீனாட்சி என்ற பெண், மருத்துவம் படிக்காமல், வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ் உள்ளிட்டோர், நேரில் சென்று ஆய்வு செய்த‘போது, அப்பெண் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தது தெரிய வந்தது.
Comments