உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக காரின் பழைய வீல் ரிம்களிலிருந்து அடுப்புகள் தயாரிப்பு..!

0 1338

உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக, லிதுவேனியா நாட்டு நிறுவனம் கார் உதிரி பாகங்களிலிருந்து அடுப்புகளை உருவாக்கி வருகிறது.

மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், உக்ரைன் மக்கள் ஏராளமானோர் குளிரிலும், இருளிலும் தவித்து வருகின்றனர்.

இதனால் லிதுவேனியாவை சேர்ந்த கல்விஸ் நிறுவனம், பயன்படுத்திய கார் பாகங்களை சிறிய அடுப்புகளாக மாற்றி வருகிறது. பழைய வீல் ரிம்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அடுப்புகள்,பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments