டோல்கேட் ஊழியர்கள் மீது ரவுடி கும்பல் கொலைவெறித் தாக்குதல்

0 2563

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நள்ளிரவில் டோல்கேட் ஊழியர்கள் மீது ரவுடி கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தில் வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் டோல்கேட் இயங்கி வருகின்றன.

இங்கு கடந்த 12ந்தேதி அன்று நள்ளிரவில் இன்னாவோ காரில் சென்ற சுமார் 15க்கும் மேற்பட்ட ரவுடிகள் திடீரென இறங்கி வந்து டோல்கேட் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இதில் நிலைகுலைந்த டோல்கேட் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் சாவகாசமாக ரவுடி கும்பல் அங்கிருந்து கிளம்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments