டி 13 எஸ்கேப் டன்னல் பணிகள் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தகவல்

0 2032

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுவரும் இந்தியாவின் மிக நீளமான பனிஹால்-கத்ரா ரயில் சுரங்கப்பாதை பணி  நிறைவுற்றது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பேரிடர் அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்குவதற்காக 'டி-13' என்ற எஸ்கேப் டன்னல் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக நீளமான தப்பிக்கும் சுரங்கப்பாதை பனிஹால்-கத்ரா ரயில் பாதையில் கட்டப்பட்டு உள்ளது.

272 கிலோமீட்டர் நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டத்தில் 161 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

கத்ரா மற்றும் பனிஹால் இடையே உள்ள 111 கிமீ மீதிப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments