பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் - மசோதா நிறைவேற்றம்

0 2007

நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அறிமுகம் செய்த பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மசோதா மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments