இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எப்.சி வங்கியின் வைப்புக் கணக்கு மீது வட்டி உயர்வு!

0 3177

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எப்.சி வைப்புக் கணக்கு மீதான வட்டியை  40 முதல் 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியிருக்கிறது.

முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்குச் சந்தை மற்றும் மியூச்சல் நிதி அமைப்புகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால் வங்கிகளின் முதலீடுகள் குறைந்து வருகின்றன.

இதனால் வாடிக்கையாளர்களைக் கவர முன்னணி வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு Fixed டெபாசிட்கள் மீதான வட்டியை உயர்த்தி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments