உக்ரைனுக்கு அதி நவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை..!

0 1691

உக்ரைனுக்கு அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப, அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. 

இந்த பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கப்பெற்றால், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கெதிராக, உக்ரைனால் தற்காத்துக்கொள்ள முடியும்.

இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனியர்களுக்கு உதவ, அதன் நட்பு நாடுகள் 1 பில்லியன் யூரோக்களை வழங்கவும் முன்வந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments