உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் பட்டத்தை இழந்தாரா எலான் மஸ்க்..?

0 6597

அண்மையில் ட்விட்டரின் பங்குகளை வாங்கிய டெல்சா நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் உலகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்து இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பெற்றுள்ளார். ஒரு டஜனுக்கும் மேலான தொழில்களின் பிராண்டுகளுக்கு உரிமையாளராக விளங்குகிறார் பெர்னார்ட்.

ஆயினும் புளூம்ஸ்பர்க்கின் பில்லியனர்கள் பட்டியலில் தொடர்ந்து எலன் மஸ்க் முதலிடம் வகித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த செல்வத்தின் மதிப்பு 168 பில்லியன் டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments