குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 48,000 ரூபாய் வழங்க ஜப்பான் புதிய திட்டம்!

0 2450

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகை மானியமாக 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

பொருளாதார பற்றாக்குறை, உறுதித் தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக் கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், கூடுதலாக 48,000 ரூபாய் சேர்த்து 3 லட்சமாக வழங்க ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments