குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடித்தால் இலவச பேருந்து சீட்டு.. வித்தியாசமான யோசனையை கடைபிடிக்கும் ருமேனியா..!

0 2000
குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடித்தால் இலவச பேருந்து சீட்டு.. வித்தியாசமான யோசனையை கடைபிடிக்கும் ருமேனியா..!

ருமேனியாவில், குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து சீட்டு வழங்கப்படுகிறது.

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், எந்திரத்தின் முன் நின்று, பெண் ஒருவர் ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார்.

குறிப்பிட்ட அளவான இருபது ஸ்குவாட்களை, அந்த பெண் செய்து முடித்தவுடன், அவருக்கு இலவச பேருந்து சீட்டை அந்த எந்திரம் வழங்கியது.

மக்களை ஊக்கப்படுத்தவும், நல்ல உடல்வாகுடன் இருக்கவும், குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்வோருக்கு இலவச டிக்கெட்களை ருமேனியா வழங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments