பார்வையற்ற மாணவர்கள் விளையாடிய கால்பந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்

0 1579

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பார்வையற்ற மாணவர்கள் விளையாடிய கால்பந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

இங்கிலாந்தில் உள்ள பார்வையற்றோருக்கான தேசியக் கல்லூரியின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இப்போட்டி நடைபெற்றது.

கல்லூரியில் உள்ள பார்வையற்ற மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடிய மன்னர் சார்லஸ், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments