இதான் குயிக் டெலிவரியா ? - உணவு டெலிவரி ஊழியரின் சாகசம்

0 1956

உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், அகலமான கழிவு நீர் கால்வாய் ஒன்றை பாலத்தின் வழியாக கடந்து செல்லாமல் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக தாவி கடக்க முயன்ற சாகசத்தால், உணவு பெட்டிக்குள் இருந்த பீட்சா கால்வாய்க்குள் டெலிவரியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எங்கு எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்ற விபரம் மின்றி, உணவு டெலிவரி ஊழியரின் குயிக் டெலிவரி என்ற பெயரில் பகிரப்பட்டு வருகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments