ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 99 சதவீதம் பேர் 7 நாளில் குணம் - சீன தொற்றுநோய் தடுப்பு நிபுணர்
சீனாவில், ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 99 சதவீதம் பேர் ஏழே நாளில் குணமானதாக அந்நாட்டு தொற்று நோய் தடுப்பு நிபுணர் ஜாங் நன்ஷன் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளால் வரும் காலங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதுடன், இணை நோய் தொற்றுடன் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்தார்.
ஓமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோர் நீண்ட நாள்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாக மாட்டார்கள் எனவும் ஜாங் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments