காசி தமிழ் சங்கமம் இருமாநில இளைஞர்களை இணைக்கிறது - அமைச்சர் அனுராக் தாக்கூர்

0 1416
காசியில் நடைபெற்றுவரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் இளைஞர்களை இணைக்க உதவியுள்ளதாக, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

காசியில் நடைபெற்றுவரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் இளைஞர்களை இணைக்க உதவியுள்ளதாக, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்திய விடுதலையின் 75ம் ஆண்டு அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில், தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் பங்கேற்ற அமைச்சர்
அனுராக் தாக்கூர், இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் காசியின் கலாச்சாரங்களை உயர்த்த உதவியுள்ளதாகவும், பிரதமர் மோடியால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான பழமையான உறவு, புத்துயிர் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments