பூண்டி நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க, கரையை உயர்த்தும் திட்டம் - அமைச்சர் துரைமுருகன்
சென்னையை அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க, கரையை உயர்த்தும் திட்டம் உள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பூண்டியில் உபரி நீர் திறப்பை ஆய்வு செய்தபின், அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பூண்டி நீர்த்தேக்கத்தை பராமரிக்க, வரும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
Comments