சீனாவில் தொடர் போராட்டங்களால் கொரோனா ஊரடங்கில் தளர்வு.. சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு சலுகைகள் அறிவிப்பு..!

0 1507

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சுற்றுலா தளங்கள் களைக்கட்டத் தொடங்கின.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, டிக்கெட் விலை மற்றும் தங்கும் விடுதிகளில் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட்டதால், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.

டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்துவருவதால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் சரிவிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments